கெட்ட கொழுப்பின் அளவை குறைக்கும் ஆற்றல் கொண்டது இப்பழம்
பொதுவாக ஆப்பிள் பழத்தில் ஆரோக்கியம் கொட்டி கிடக்கிறது.இந்த பழத்தின் ஆரோக்கிய நன்மைகள் குறித்து நாம் காணலாம்
1.தினம் ஒரு ஆப்பிள் சாப்பிடுவோர் டாக்டர் வீட்டையே மறந்து விடலாம் ,.மேலும் இரவு நேரத்தில் ஆப்பிள் சாப்பிட்டால் உடலுக்கு பல்வேறு நன்மைகள் உண்டு .
2.இது முதிய வயதில் உண்டாகும் அல்ஸிமர் என்ற ஞாபக மறதி நோய் ஏறப்டாமல் நம்மை காக்கும் ,
3.மேலும் இதில் இதய நோய் ஏற்படாமல் காக்கும் பொருட்கள் இருப்பதால் அவை கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்காமல் காத்து நம்மை காக்கும் .
4.மேலும் புற்று நோயாளிகள் இந்த பழத்தை சாப்பிட்டால் அது புற்று நோய் மேலும் பெருகாமல் காக்கும் 5.மேலும் நமக்கு நல்ல செரிமான சக்தியை கொடுத்து நம்மை காக்கும் .
6.நள்ளிரவில் திடிரென்று பசியெடுத்தால் அப்போது சாப்பிட சிறந்த பழம் ஆப்பிள் ,
7.ஆப்பிளை வைத்து நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் வயதான பெண்களுக்கு கெட்ட கொழுப்பான எல்டிஎல் கொழுப்பின் அளவை குறைத்தது தெரியவந்துள்ளது.
8. பெண்களுக்கு தொடர்ந்து ஆறு மாதங்கள் தினமும் ஆப்பிளை சாப்பிட கொடுக்கப்பட்டது. ஆறு மாதங்களுக்குப் பிறகு அந்த பெண்களிடம் கெட்ட கொழுப்பின் அளவு 23 சதவிகிதம் குறைந்திருக்கிறது.