நம் உணவில் விட்டமின் டி குறைஞ்சா எந்த வலி வரும் தெரியுமா ?

 
backpain

பொதுவாக முதுகுவலிக்கு நமது பல செயல்கள் காரணமாக இருக்கிறது   .இந்த முதுகு வலியை விரட்ட சில உணவுப்பழக்கம் உதவும் ,அந்த உணவுகளை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்
1.முதுகு வலிக்கு 'பாய்' சொல்ல பூண்டு, இஞ்சி, மஞ்சள் போன்ற நம் உணவுகளில் அன்றாடம் உபயோகிக்கும் பொருட்களை சேர்க்க மறக்காதீர்கள்.
2.முதுகு வலிக்கு 'பாய்' சொல்ல கொழுப்பு இல்லாத இறைச்சி வகைகள், மீன், பழங்கள், பேரிச்சை, பச்சை காய்கறிகளை உணவின் முக்கிய பங்காக வைத்து கொள்ளுங்கள்.

fish
3.கால்ஷியம் எலும்பிற்கு முக்கிய தேவை,
4.உணவில் உள்ள கால்ஷியத்தை உடல் தக்கவைத்து கொள்ள வைட்டமின் டி அத்தியாவசியம். .
5. ஈரல், மீன், பாலாடையில் வைட்டமின் பி 12 அதிகம்.
6.இதை தவிற வைட்டமின் ஏ, வைட்டமின், சி, வைட்டமின் கே ஆகியவை எலும்பு தேய்மானத்தை தடுக்க கூடிய வல்லமை பெற்றவையாலும்.
7.இந்த விட்டமின் உணவுகளை சேர்த்து கொண்டாலும் முதுகு வலிக்கு 'பாய்' சொல்லலாம்