முதியோர்களுக்கு வரும் எலும்பு தேய்மான நோய்கள் வராமல் பாதுகாக்கிறது இந்த கஞ்சி

 
benefits of barley kanji

பொதுவாக பார்லியை  கஞ்சியாக குடிக்கும்போது நம் உடலுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கிறது .இதன் ஆரோக்கியம் பற்றி நாம் இப்பதிவில் பாக்கலாம்
1. நம் இதய நலனுக்கு இது நண்மை செய்கிறது .இதில் உள்ள தாவர சத்துக்கள் இதய தமணிகளுக்கு பாதுகாப்பு கொடுத்து இதய நோய் வராமல் காக்கிறது .
2.இது பித்தப்பை கற்கள் வராமல் கல்லீரலை பாதுகாக்கிறது ,அது  மட்டுமல்லாமல் இந்த தொற்று நோய் காலத்தில் சிறந்த நோய் எதிர்ப்பு சக்தி கொடுக்கும் ஆற்றல் உள்ளது . ,

liver
3.மேலும் நமது உடலில் புற்று நோய் செல்கள் வளர்ச்சியடையமல் பாதுகாப்பு கொடுக்கிறது  
4..மேலும் முதியோர்களுக்கு வரும் ,எலும்பு தேய்மான நோய்கள் வராமல் பாதுகாக்கிறது இந்த பார்லி கஞ்சி
5.தொடர்ந்து ஒருவர் பார்லி கஞ்சி குடித்து வந்தால் அது உடல் எடையை குறைக்க துணை புரிகிறது .இது  நீண்ட நேரம் உங்களுக்கு பசி எடுக்காமல் காக்கிறது
6.அதுமட்டுமல்லாமல் இது உடலுக்கு அதிக நீர்ச்சத்தையும் கொடுக்கிறது. சிறுநீர் பாதை நோய்த் தொற்றுகளுக்கு சிறந்த ஒரு தீர்வு கொடுக்கிறது பார்லி கஞ்சி.
7.தொடர்ந்து பார்லி கஞ்சியை நீங்கள் குடித்து வரும் பொழுது உங்களுடைய சிறுநீர் தொற்று குறையும்.