இஞ்சி சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டா எந்த நோய்க்காக மாத்திரை சாப்பிட வேணாம் தெரியுமா?

 
honey

பொதுவாக வீட்டு வைத்தியம் மூலம் சில நோய்கள் வர விடாமல் தடுக்கலாம் .இந்த வீட்டு வைத்தியத்தில் சில வைத்திய முறைகளை இந்த பதிவில் பார்க்கலாம்
 
 1 .பிபி என்று அழைக்கபடும் ரத்த அழுத்த நோயை குணமாக்க  இஞ்சி சாறு எடுத்துக்கொண்டு அதோடு சிறிது தேன் கலந்து கொள்ளவும் .

Ginger
2.இதை காலை மாலை என இரு வேலையும் குடித்தால் ரத்த கொதிப்பு இருந்த இடம் தெரியாமல் ஓடி விடும் வாய்ப்புள்ளது  
3. .திடீர் மயக்கம் வந்து அடிக்கடி பிபி எகிறும் நோயாளிகள் இருக்கின்றனர் .
4.இவர்கள்  தினமும் மதிய உணவில் அகத்தி கீரையை சேர்த்து சாப்பிட்டு வந்தால் இரத்த அழுத்த நோய்க்கு நல்ல நிவாரணம் கிடைக்கும் .
 5. :மேலும்  பிபிக்கு சீரகம், கல்யாண முருங்கைக் கீரை ஆகிய இரண்டையும் நெல்லிச்சாறு சேர்த்து நன்கு அரைத்து தினமும் அதிகாலையில் சாப்பிட்டு ரெஸ்ட் எடுத்தால் எகிறும் பிபியை குறைக்கலாம்
 6. : பிபி மானிட்டரில் 120\80 என்ற நார்மல் அளவிலிருந்து அதிகம் காமிக்கும் நோயாளிகள் முருங்கை கீரையில் இருந்து சாறு பிழிந்து அதில் சீரகத்தை ஊறவைத்து கொள்ளவும் .
7.பின் அதை உலர்த்தி அரைத்து பொடியாக்கி வைத்துக்கொண்டு விடவும் .
8. அந்த பொடியில் 2 கிராம் அளவு எடுத்துக்கொண்டு அதை தேனில் நன்கு குழைத்து சாப்பிட்டு வந்தால் இரத்த அழுத்தம் உள்ள நோயாளிகள் நோயற்ற மனிதனாக மாறுவார் .