இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனையிலிருந்து விடுபட உதவும் இந்த காய்

 
heart

பொதுவாக கேரட் சாப்பிடுவதால் நமக்கு ஆரோக்கியம் பிறக்கும் .இதனால் நம் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.

1.பொதுவாகவே உடலுக்கு ஆரோக்கியம் தரும் காய்கறிகளின் முக்கியமான ஒன்று கேரட்.
2.இதில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்களும் ஆரோக்கியமும் நிறைந்துள்ளது என அனைவரும் அறிந்தது. அதனைக் குறித்து இந்த பதிவில் நாம் தெளிவாக காணலாம்.

3.இது கொலஸ்ட்ராலை குறைக்கவும் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை கொடுத்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும் உதவுகிறது.

4.மேலும் ரத்த அழுத்தத்தை குறைக்கவும் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுடன் வைத்திருக்கவும் மிகவும் பயன்படுகிறது.

carot

5.இது மட்டும் இல்லாமல் இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனையிலிருந்து விடுபடவும் சருமத்தை வறட்சியில் இருந்து போக்கவும் கேரட் உதவுகிறது.

6.எனவே பல்வேறு ஆரோக்கியம் நிறைந்த கேரட்டை உணவில் சேர்த்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.