பாலில் இந்த பழத்தை ஊற வச்சி சாப்பிட்டா நெஞ்சு வலி முதல் வாயு பிரச்சினை வரை சரியாகும்

 
heart

பொதுவாக பேரீச்சம் பழத்தை பாலில் ஊறவைச்சி சாப்ப்பிட நமக்கு பல்வேறு நன்மைகள் உண்டு .இதன் நன்மைகள் குறித்து நாம் இப்பதிவில் காணலாம்
1.இப்படி சாப்பிடும்போது மலசிக்கல் பிரச்சினை சரியாகும் ,மேலும் இருமல் மற்றும் தூக்கமின்மை பிரச்சினை கூட சரியாகும் ,
2.மேலும் நெஞ்சு வலி முதல் வாயு பிரச்சினை பூரணமாக குணமாகும் .

chest
3.இப்படி பாலில் கலந்து இந்த பழத்தை சாப்பிடுவதால் ஹாங்கோவேர் முதல் உயர் ரத்த அழுத்தம் வரை சரியாகும் .
4.சிலருக்கு இருமல் தொல்லையிருக்கும் .பேரிச்சம்பழத்தை ஊற போட்ட பாலை தேன் விட்டு அருந்தும்போது நாள்பட்ட இருமல் குணமாகும்.
5.சிலருக்கு தொண்டை வலியிருக்கும் .கொதிக்கும் பாலில் சில பேரிச்சம் பழங்களை போட்டு மிதமான சூட்டில் அருந்தினால் தொண்டை இதமாகும்.
6.சிலருக்கு இதய பிரச்சினையை இந்த பழம் குணமாக்கும் .அதிகமான இதயத் துடிப்பு, இதய பிரச்சனை கூட சரியாகும்.
7.இரத்த சோகை, குறைபாட்டை சரிசெய்ய பேரிச்சம் பழத்திற்கு சக்தி உண்டு.
8.நரம்பு சார்ந்த நோய், விறைப்புத்தன்மை குறைபாட்டை சரிசெய்ய பேரிச்சம் பழத்திற்கு சக்தி உண்டு.