காப்பியை இனி இப்படி குடிச்சா எந்த நோய் ஓடிப்போகும் தெரியுமா ?

 
coffee

பொதுவாக .காப்பியில் பால் ,சர்க்கரை சேர்க்கும்போது அது நம் உடலுக்கு தீங்கு உண்டாக்குகிறது .எனவே காபியில் தேங்காய் எண்ணெய் கலந்து குடிப்பதால் நம் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றி இப்பதிவில் நாம் பார்க்கலாம்
.

1.தேங்காய் எண்ணெயை காப்பியில்  கலந்து ,இதனை உட்கொள்ளும் போது கல்லீரலானது மிக வேகமாக இதனை எடுத்துக் கொண்டு அதே வேகத்தில் ஆற்றலாக மாற்றி நமக்கு புது எனெர்ஜியை கொடுக்கும் .

Coconut Oil
2.காப்பியில் தேங்காய் எண்ணெய் கலந்து குடித்தால் கீட்டோசிஸ் எனும் நிலையில் நீண்ட நேரம் இருக்க உதவும்.
3. விளைவு உடலில் உள்ள கொழுப்பு ஐ ஆற்றலாக மாற்றப்பட்டு  கொழுப்பு கரைவதால் எடை குறையும் .
4.கடும் காப்பியில் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் போதுமானது.
5.ஏனெனில் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெயின் கலோரி மதிப்பு என்பது 124 கலோரி .அதிகமாக கலக்க கூடாது
6. ஆகவே இரண்டு அல்லது அதற்கு மேல் தேங்காய் எண்ணெய் வேண்டாம். காப்பியின் கலோரி மதிப்பு அதிகரிக்கும் மேலும் எண்ணெய் பிசுபிசுப்பு வாந்தி வரவழைக்கும்.எடை கூட வழி செய்யும்