தேங்காய் எண்ணெயில் கற்பூரம் சேர்த்து தேய்க்க ,எந்த நோய் உங்களை விட்டு ஓடும் தெரியுமா ?

 
Coconut Oil

பொதுவாக நெஞ்சு சளி நம்மை பாடாய் படுத்தி விடும் .அதை போக்க உதவும் மிக அருமையான கை வைத்திய முறையை இப்பதிவில் நாம் பார்ப்போம் வாருங்கள்.
 1 .சிறிதளவு தேங்காய் என்னை எடுத்துக்கொண்டு அதில் கற்பூரத்தை போட்டு நன்கு சுடவைத்து விடவும்

cold
2.பின் சிறிது நேரம் ஆற வைத்து அதை நெஞ்சில் தடவினால் சளி தொல்லை நீங்கும்.
3.பொதுவாக மஞ்சள் ஒரு மிக சிறந்த கிருமி நாசினி என்பது நாம் அறிந்ததே.
4.பாலோடு மஞ்சள் சேர்கையில் அது மருந்தாக மாறுகிறது.
5. பாலை நன்கு காய்ச்சி அதில் சிறிது மஞ்சளை சேர்த்து பருகுவதன் மூலம் சளி தொல்லை நீங்கும். இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பருகலாம்
6. தூய்மையான தேன் மூலமும் சளியை குணப்படுத்தலாம்.
7.100 மி.லி தேனை எடுத்துக்கொண்டு அதை வாணலியில் ஊற்றி அதன் அடர்த்தி குறையும் வரை நன்கு சூடாக்கவும்.
8.பின்பு அதில் எலுமிச்சை சாறு மற்றும் லவங்கப்பட்டையை சேர்த்து பயன்படுத்திவர சளி தொல்லையில் இருந்து விடுபடலாம்.