மாதவிடாய் வலியிலிருந்து விடுபட உதவும் இந்த சாக்லேட்டின் நன்மைகள்
பொதுவாக சாக்லேட்டில் உள்ள கொக்கோ என்ற மூலப்பொருள் நம்மை பல நோய்களிலிருந்து விடுபட உதவி செய்கிறது .இதன் நன்மைகள் குறித்து நாம் காணலாம்
1. டார்க் சாக்லேட் ரத்த ஓட்டத்தை சீர் படுத்துவதால் இதய நோய் அபாயம் குறைகிறது .
2.இது நம் உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைத்து நமக்கு நல்ல ஊட்டச்சத்தினை வழங்குகிறது ,
3.நமக்கு மாரடைப்பு ஏற்படும் அபாயத்தை இந்த டார்க் சாக்லேட் குறைத்து ,நாம் உடல் எடை குறையவும் வழி செய்கிறது .
4.இது நமது மூளையின் செயல் திறனை அதிகரித்து ,நம் மன கவலையை குறைத்து .நம் மன அழுத்தத்தை போக்குகிறது .
5.டார்க் சாக்லேட் மாதவிடாய் வலியிலிருந்து விடுபட உதவுகிறது.
6.ஆனால், பல ஆய்வுகள் உங்களுக்கு ஒற்றைத் தலைவலி வந்தால் டார்க் சாக்லேட் சாப்பிடுவதைத் தவிர்க்க பரிந்துரைக்கின்றனர்.
7.டார்க் சாக்லேட் இரும்புச்சத்து நிறைந்த ஆதாரங்களில் ஒன்று. மாதவிடாயின் போது பெண்களுக்கு தேவைப்படும் ஒரு முக்கிய சத்தாக இரும்புச்சத்து உள்ளது.
8. மாதவிடாய் காலத்தில் ஏற்படும் இரும்புச்சத்து இழப்பை குறைக்க டார்க் சாக்லேட் உதவுகிறது.