குழந்தைகளை டெங்குவிலிருந்து காக்கும் வழிகள்

 
Mosquito

பொதுவாக  டெங்கு காய்ச்சலில் இருந்து குழந்தைகளை எப்படி பாதுகாத்து கொள்ளலாம் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

1.பகல் நேரங்களில் கடிக்கும் ஏடிஎஸ் வகை கொசுக்களால் மட்டுமே இந்த காய்ச்சல் ஏற்படுகிறது.

kosu
2.எனவே பகல் நேரங்களில் கொசுக்கள் கடிக்காமல் நாம் கொசுவலையோ அல்லது பேன் அருகே உட்காந்து விழிப்புடன் இருக்க வேண்டும்.
3.மேலும் வீடுகள், தெருக்களில் சுத்தமான தண்ணீர் நாள்படத் தேங்காமல் நம்மை நாமே பாதுகாத்துக் கொண்டால் டெங்குவை கட்டுபடுத்தலாம்   
4.குழந்தைகளுக்கு டெங்கு பாதிப்பு இருந்தால் ஓஆர்எஸ் (oral rehidrations solution) எனப்படும் வாந்தி பேதி நேரத்தில் கொடுக்கும் உப்புக்கரைசல் கொடுக்கலாம்
5.குழந்தைகளுக்கு டெங்கு பாதிப்பு இருந்தால்இளநீர் கொடுக்கலாம்
6.குழந்தைகளுக்கு டெங்கு பாதிப்பு இருந்தால்பழச்சாறுகள் கொடுக்கலாம்
7.குழந்தைகளுக்கு டெங்கு பாதிப்பு இருந்தால் பால் மற்றும் கஞ்சி கொடுக்கலாம்