சாலையோரம் இருக்கும் எருக்கஞ்செடியில் இவ்ளோ நன்மை இருக்கா ?

 
stomach

பொதுவாக எருக்கஞ்செடியில் நிறைய மருத்துவ குணம் உள்ளது .இதில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.

1.எருக்கஞ்செடி இலை மருத்துவ குணங்கள் நிறைந்ததாக இருக்கப்படுகிறது. 
2.இது பல்வேறு நோய்களை குணப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

3.இதில் ஆண்ட்டி ஆக்சிடென்ட் இருப்பதால் வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல் ,மூட்டு வலி பிரச்சனையிலிருந்து விடுபடவும் உதவுகிறது.

4.மேலும் நீரிழிவு நோயாளிகளுக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. 

sugar
5.இது மட்டும் இல்லாமல் தொழுநோய், அலர்ஜி, தோல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை குணப்படுத்தவும் உதவுகிறது.

6.மிக முக்கியமாக கர்ப்பிணி பெண்கள் எருக்கஞ்செடி இலைகளை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

7.எனவே ஆரோக்கியம் மற்றும் மருத்துவ குணங்கள் நிறைந்த எருக்கஞ்செடி இலைகளின் அவசியத்தை அறிந்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.