கழற்சிகாயை தினமும் மிளகுடன் உண்டு வர எந்த பிரச்சினை தீரும் தெரியுமா ?

 
women phone

பொதுவாக பெண்களுக்கு கருப்பையில் நீர்க்கட்டி உருவானால் குழந்தை உருவாவதில் சிக்கல் ஏற்படும் .இந்த பிரச்சினைக்கு என்ன தீர்வு என்று நாம் காணலாம்
1.இதற்கு  கழற்சிகாயை தினமும் மிளகுடன் சேர்து உண்டு வர கருப்பை நீர்க்கட்டி குணமாக உதவி புரியும் .தினமும் இதை உணவில் சேர்த்து வரலாம் .

pepper oil
2.மேலும் துளசி இலையை மென்று திங்கலாம் .இது கருப்பை நீர்க்கட்டி வளர விடாமல் செய்யும்  .
3.இதனால் வயிற்று வலி வந்தால் வெந்நீர் ஒத்தடம் கொடுக்கலாம் .
4.இது தவிர ஆளி விதையை பொடி செய்து சாப்பிட இந்த நீர்க்கட்டி சரியாகும்  .
5.இலவங்கப்பட்டை சேர்த்துக்கொண்டால் நீர்க்கட்டியினால் உண்டாகும் பிரச்சனைக்கு உடனடி தீர்வு கிடைக்கும்.
6.இலவங்கப்பட்டையை பொடியாக்கி கொண்டு  காலையில் தேனீர் அல்லது மஞ்சள் டீயில் கொஞ்சம் இலவங்கப்பட்டையை தூவி குடித்து வரலாம் .
7.நீர்க்கட்டி உள்ள பெண்களுக்கு   வெந்தயமும் , வெந்தயக் கீரையும் இன்சுலின் அளவை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகின்றன.