உணவில் பூண்டு மற்றும் வெங்காயம் சேர்த்து கொண்டால் உடலின் எந்த பாகம் வலிமையடையும் தெரியுமா ?

 
onion thol benefits onion thol benefits

பொதுவாக எலும்புகளின் வலிமைக்கு மிகவும் முக்கியமானவை கால்சியம் ஊட்டச்சத்தும் மற்றும் சரியான உடல் வேலை.இது பற்றி நாம் இப்பதிவில் பார்க்கலாம்

1.பொதுவாக இன்றைய தலைமுறை இரவு லேட்டாக தூங்குவதால் சூரிய உதயத்தை பார்ப்பதே இல்லை.

bone
2.இந்த உதயத்தின் போது 15 நிமிடங்கள் சூரிய ஒளி, நமது உடலில் படும்படி இருந்தால் எலும்பின் வலிமைக்கு நல்லது என டாக்டர்கள் கூறுகிறார்கள்.
3.உணவில் பூண்டு மற்றும் வெங்காயம் சேர்த்து கொண்டால் எலும்பு வலிமையடையும்
4.சிலர் தினமும் அசைவம் சாப்பிட்டு அதிகம் புரத சத்து சேரும் ,இப்படி அதிகப்படியான புரதம் வேண்டாம்.
5.சிலர் ஓவராக டீ காப்பி குடிப்பர் ,ஆனால் எலும்புக்கு அளவான டீ, காபி.போதும்
6.எலும்புகளுக்கு தினம் ஏதாவது உடற்பயிற்சி அவசியம்,இல்லையெனில் ஜாக்கிங் ,சைக்கிளிங் போதும்
7.எலும்புகளின் வலிமைக்கு உங்களுக்கு பிடித்த விளையாட்டை விளையாடுங்கள்,கிரிக்கெட் ,பாட்மிண்டன் ,கபடி போன்ற விளையாட்டுகள் எலும்பினை காக்கும்