திராட்சைப்பழ ஜூஸை குடித்துவர எந்த நோயெல்லாம் குணமாகும் தெரியுமா?
பொதுவாக நாம் செலவு செய்வதில் ஒரு பகுதியை நாம் பழங்கள் சாப்பிட ஒதுக்கினால் அதில் நமக்கு ஆரோக்கியம் கிடைக்கும் .பழம் சாப்பிடுவதால் உண்டாகும் நண்மை குறித்து நாம் காணலாம்
1. பலர் பழங்கள் சாப்பிடுவதை வெறுக்கின்றனர் .ஏதோ அது நோயாளிகள் சாப்பிட வேண்டிய உணவு என்று அதை ஒதுக்கி விடுகின்றனர் .
2.இந்த பழங்களில் திராட்ச்சை பழத்துக்குள் ஏராளமான நன்மைகள் ஒளிந்து கொண்டுள்ளன .இந்த திராட்சையில் ஜூஸ் போட்டு தினமும் குடித்து வந்தால் நம் இதயம் பலப்படும் .
3.மேலும் ரத்த அழுத்தம் குறைந்து ஹார்ட்டை பாதுக்காக்கும்
4.மேலும் திராட்சை பழத்தின் தோலை நம் முகத்தில் பூசிக்கொண்டு சிறிது நேரம் கழித்து முகத்தை வாஷ் செய்தால் முகம் பளபளப்பாக இருப்பதுடன் முகத்தில் உள்ள கண்களின் கீழேயுள்ள கருவளையம் காணாமல் போகும் .
5.மேலும் உடல் எடை குறைய தினம் இந்த ஜூஸை குடியுங்கள் ,நமக்கு ஒற்றை தலைவலியை போக்கி ரத்தத்தை சுத்த படுத்தும் ஆற்றல் கொண்டது
6.இந்த கிரேப் ஜூஸ் மார்பகப் புற்றுநோய் செல்களை அழிப்பதால், பெண்கள் இதனை அருந்தலாம். 7.திராட்சைப்பழ ஜூஸைத் தொடர்ந்து காலையில் சர்க்கரை சேர்க்காமல் குடித்துவர, ஒற்றைத் தலைவலி குணமாகும்.