குளிச்ச பின்னர் இதையெல்லாம் செஞ்சா முடி உதிருமாம்
பொதுவாக இப்போதெல்லாம் முடி கொட்டுவது என்பது சிறு வயது முதற்கொண்டே பலருக்கு நேர்கிறது .இதனால் பலர் வாலிபத்திலே வழுக்கையா இருக்கின்றனர் ,இதை பின்வரும் வழிமுறையுடன் தடுக்கலாம்
1.இதற்கு ஊட்டச்சத்துமிக்க உணவுகளை உட்கொள்ளாததும் ஒரு காரணம் .
2.மேலும் முடி கொட்ட என்ன காரணம் என்று இந்த பதிவில் பார்க்கலாம்
3.சிலர் குளித்து ஈரமான முடியுடன் இருப்பர் .அப்படி குளித்த பிறகு ஈரமான முடியை சீப்பால் சீவக்கூடாது.

4.குளித்து முடித்து ஈரமான முடியை சீப்பினால் சீவினால் அது உடைந்து விழும்.
5.இதற்கு தடிமனான தூரிகை கொண்ட சீப்பை பயன்படுத்த வேண்டும்.
6.தலை முடி ஈரமாக இருக்கும்போது உங்கள் தலைமுடியை ஸ்டைல் செய்ய வேண்டாம். ஈரமான கூந்தலில் பலர் ஹேர் ஸ்ப்ரே பயன்படுத்தி வருகின்றனர் .
7.அவ்வாறு செய்வது ஆபத்தானது. முடியை நன்கு உலர்த்திய பின்னரே ஹேர் ஸ்ப்ரே பயன்படுத்த வேண்டும். 8.ஈரமான தலைமுடியில் டவலைக் கட்டிக்கொள்ளும் பழக்கம் பலருக்கு உண்டு. இப்படி செய்வதால் முடி உடைந்து,ஆரோக்கியமற்ற முடியாக இருக்கும்
9.உங்கள் தலைமுடியை ஒரு டவலால் கோபுரம் போல கட்டுவதற்கு பதிலாக, அதை உலர்த்தி வைப்பது நன்று


