மருதாணி மற்றும் எலுமிச்சை கலந்த ஹேர் மாஸ்க் செஞ்சால் நேரும் அதிசயம்

 
marudhani

பொதுவாக முடி உதிர்தலுக்கு  நிறைய ஆங்கில வைத்தியத்தில் சிகிச்சை எடுத்து மற்றும் மாத்திரைமருந்து எடுத்துக்கொண்டு அதன் பக்க விளைவை சந்திக்கின்றனர் .இதற்கு என்ன செய்யலாம் என்று இப்பதிவில் பாக்கலாம்
1. சித்த வைத்தியத்தில் இதற்கு ஒரு எளிய முறை சிகிச்சை வீட்டிலிருந்தே தயாரிக்கலாம் .அந்த பொருளை எப்படி தயாரிக்கலாம் என்று படியுங்கள்
 
2.தூள் செய்யப்பட்ட மருதாணி - 4 டேபிள் ஸ்பூன் தூள்
முட்டை – ஒன்று
எலுமிச்சை சாறு – 2 டீஸ்பூன்
ஒரு கப் வெதுவெதுப்பான நீர் எடுத்து கொள்ளவும்

hair fall prevent tips

3.வெதுவெதுப்பான நீரில் மேலே கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை போட்டு கெட்டியான பேஸ்ட்டை உருவாக்கிக் கொள்ளுங்கள்.

4.கலந்த கலவையை உங்கள் உச்சந்தலையிலும், முடியிலும் தடவி இரண்டு மணி நேரம் அப்படியே விட்ட பின் ஷாம்பு போட்டு முடியை அலசி வந்தால் நல்ல பலனை பெறலாம்.
5.மருதாணி மற்றும் எலுமிச்சை கலந்த ஹேர் மாஸ்க் மயிர்க்கால்களை பலப்படுத்துவதோடு, அடர்த்தியான முடி வளர்ச்சிக்கும் வழிவகுக்கும் என்று சித்த வைத்தியத்தில் முன்னோர்கள் குறிப்பிட்டுள்ளனர்