தினம் நாலு பூண்டு சாப்பிட்டால் நம் எந்த உறுப்புக்கு நல்லது தெரியுமா ?

 
Health Benefits of Garlic

பொதுவாக கெட்ட கொழுப்பை குறைக்க உருளைக்கிழங்கு, தக்காளி, சோளம், ப்ரோக்கோலி ,அவகேடா ,பருப்பு வகைகள் போன்றவற்றை சேர்த்து கொள்ளவும் .மேலும் இது பற்றி நாம் இப்பதிவில் பாக்கலாம்
1. கொட்டை வகைகள் ,.மற்றும் மீன் வகைகள் கொலஸ்ட்ராலை குறைக்கும் உணவுகள் .

Heart attack
2.மேலும் டார்க் சாக்லேட் மற்றும் கோகோ மற்றும் பூண்டு கொலஸ்ட்ராலைக் குறைப்பதில் பயனுள்ளதாக இருக்கும்
3.தினமும் காலையில் ஓட்ஸை சாப்பிட்டால், உடலில் கொலஸ்ட்ரால் அதிகமாகாமல் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
4.சோயாபீன்ஸில்  நம் உடலில் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலின் அளவை குறைத்து, நல்ல கொலஸ்ட்ராலின் அளவை அதிகரிக்கும் ஆற்றல் உள்ளது
5.அவோகேடோவில் உள்ள சில பொருட்கள்  உடலில் இருந்து குறைந்தது 15 சதவீத கொலஸ்ட்ராலை குறைத்துவிடும்.
6.தினம் , 3-4 பூண்டு சாப்பிட்டால், இதயம் நன்கு ஆரோக்கியத்துடன் இருக்கும்.