ஒரு கிளாஸ் மோருடன் இந்துப்பு கலந்து குடிக்க எந்த நோய் ஓடிப்போகும் தெரியுமா ?

 
kudal kudal

பொதுவாக  அஜீரணத்தின் அறிகுறிகளாக வயிற்று போக்கு ,வாயு தொல்லை ,வாய் துர் நாற்றம் ,குமட்டல் ,நெஞ்செரிச்சல் ,பசியின்மை ,வயிறு உப்புசம் போன்ற அறிகுறிகள் தென்படும் .இதை குணப்படுத்த என்ன செய்யலாம் என்று நாம் இப்பதிவில் காணலாம்
1.இதை குணப்படுத்த இஞ்சியை பல வகையில் சேர்த்து கொள்ளலாம் .
2.மேலும் அஜீரணத்திற்கு புதினா ,லெமன் ,சமையல் சோடா ,லவங்கப்பட்டை ,பெருஞ்சீரகம்,தேன்  போன்ற சமையலறை பொருட்கள் உதவும் 

mint.
3.அஜீரண கோளாறை அடிச்சி விரட்ட காலை உணவுடன் வெல்லம் மற்றும் நெய்யுடன் செய்யப்பட்ட மோந்தி லட்டுவை காலையில் சாப்பிடுங்கள்.
 4.அஜீரண கோளாறை அடிச்சி விரட்ட மதிய உணவுக்குப் பிறகு உடனடியாக ஒரு கிளாஸ் மோருடன் இந்துப்பு கலந்து குடிக்கவும்.
5. அஜீரண கோளாறை அடிச்சி விரட்ட ஒரு டீஸ்பூன் சியாவன்பிராஷ் பாலில் கலந்து படுக்கைக்குச் செல்லும் முன் குடிக்கவும்.