தூக்கமின்மை பிரச்சினைக்கு சூப்பரான வழி

 
sleep

பொதுவாக  தூக்க பிரச்சினை இன்று அறுபது வயது ஆன முதியவர்களுக்கு நிறைய இருக்கிறது .இந்த முதியோர் தனிமையில் இருப்பதால் இவர்கள் இந்த தூக்கமின்மையை எதிர் கொள்கின்றனர் .
1.இந்த தூக்கம் குறைவதால் நீரிழிவு ,மாரடைப்பு ,ரத்த அழுத்தம் போன்ற நோய் பிரச்சினைகளை எதிர் கொள்கின்றனர் .
2.சிலர் பணியிடத்தில் இரவு நேர பணியில் வேலைக்கு போவதாலும் இந்த தூக்கமின்மையை எதிர் கொள்கின்றனர் .
3.இப்போது தூக்கமின்மை பிரச்சினைக்கு சூப்பரான வழி ஒன்றை இங்கே இந்த பதிவில் பார்ப்போம்.

Sleeping

4.தேவையான பொருட்கள்:

பிங்க் நிற  கல் உப்பு(pink salt) – 2 டேபிள் ஸ்பூன்
நாட்டுச் சர்க்கரை – 2 டேபிள் ஸ்பூன்
தேன் – 5 டேபிள் ஸ்பூன்
5.செய்முறை:
ஒரு பாட்டிலில் அனைத்து பொருட்களையும் போட்டு நன்கு குலுக்க வேண்டும்.
6.இந்த கலவையை இரவில் படுக்கும் முன்  ஒரு டேபிள் ஸ்பூன் கலவையை எடுத்து நாக்கிற்கு அடியில் வையுங்கள்.
7.அந்த கலவையை கரைவதற்குள், நீங்கள் ஆழ்ந்த தூக்கத்தைப் பெற்றுவிடுவீர்கள்.