பித்தம் அதிகமானால் சத்தமின்றி தாக்கும் இந்த நோய்

 
keezhanelli

பொதுவாக  மஞ்சள் காமாலை நோய்,நம் உடலில் பாதிப்புகளை உண்டாக்கும் .இதன் பாதிப்பு பற்றி நாம் இப்பதிவில் காணலாம்
1. அதிக நேரம் இரவில் கண் விழித்து வேலை பார்ப்பதாலும் ,உடல் சூடாகிறது .இதனால் சளி பிடித்து ,உடலில் புளிப்பு தன்மை அதிகமாகி ,பித்தம் உடல் முழுவதும் வியாபித்து ,மஞ்சள் காமாலை நோய் தோன்றுகிறது

Liver

.2.மேலும் பழைய உணவுகளை சூடு படுத்தி உண்பதாலும் ,காமாலை நோயுள்ளவரின் யூரின் மூலமாகவும் இந்த மஞ்சள் காமாலை நோய் பரவுகிறது .
3.இந்த நோய்க்கு சிறந்த மருந்து கீழா நெல்லிதான் ,மேலும் சில இயற்கை வைத்தியம் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்

4.வேப்பிலை ஒரு கைப்பிடி, சீரகம் ஒரு தேக்கரண்டி அளவு இரண்டையும் தண்ணீரில் கலந்து நன்றாக அரைத்து கொள்ளவும்
5.பின்னர் காலை வெறும் வயிற்றில் ஒரு நெல்லிக்காய் அளவு சாப்பிட்டு விட்டு தண்ணீர் சாப்பிடவும்.  6.மஞ்சள் காமாலை அதிகம் இருந்தால் மூன்று வேளை சாப்பிட வேண்டும்.
7.இப்படி சாப்பிட்டு  சாப்பிட்டு வந்தால் பூரண குணமடைந்து விடுவீர்கள்

.