மூட்டு வலி குணமாக உதவும் இந்த மூலிகை பானம்

 
pepper

பொதுவாக  மஞ்சள் மற்றும் மிளகு நம் உடலில் பல்வேறு நோய்கள் வராமல் காக்கிறது .இந்த இரண்டு பொருட்களை கொண்டு தயாரிக்கப்படும் கஷாயம் மூலம் நம் உடல் பெரும் நன்மைகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்

1.முதலில் ஒரு கிளாஸ் நீரை சூடாக்கி கொதிக்க வைத்து கொள்ளவும் .
2.அதன் பிறகு அந்த கொதிக்கும் நீரில் , அரை டீஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் 5  கருப்பு மிளகு சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும்.
3.அதன் பிறகுஅந்த கலவையை  வடிகட்டி, அதில் தேன் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து குடிக்கவும்.
4.தினமும் காலையில் வெறும் வயிற்றில் மஞ்சள்- கருப்பு மிளகுத் தண்ணீரைக் குடிப்பது உங்கள் உடலில் வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து ஆரோக்கியம் தரும் .

manjal
5.இந்த மூலிகை தண்ணீரை குடிப்பதால்  உடல் எடையை எளிதில் குறைகிறது.
6.இந்த மூலிகை தண்ணீர் கலவையானது புற்றுநோய் அபாயத்திலிருந்து நம்மை பாதுகாக்கும்.  
7.தினமும் வெறும் வயிற்றில் இந்த மூலிகை தண்ணீரை  குடித்து வந்தால் மூட்டு வலி குணமாகும்
8.இந்த மூலிகை தண்ணீர் மூலம்  வீக்கத்தில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
9. தினமும் காலையில் வெறும் வயிற்றில்இந்த  மஞ்சள் மற்றும் தண்ணீரைக் குடிப்பதால், இரத்தத்தில் உள்ள குளுக்கோஸின் அளவு குறைந்து சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்  
10.இதன் மூலம் கணையத்தில் இன்சுலின் உற்பத்தி அதிகரிக்கிறது. இதனுடன், இன்சுலின் உணர்திறனை மேம்படுத்துகிறது.