கிட்னி கற்கள் உருவாகாமல் தடுக்கும் இந்த நெருஞ்சி

 
heart

பொதுவாக நெருஞ்சியில் பல நன்மைகள் இருக்கிறது .இதில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.

1.நெருஞ்சி இலையில் இரும்பு, புரதம், கார்பனேட் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருப்பதால் எலும்புகளை வலுப்படுத்த உதவுகிறது.
2.மேலும் இது பதட்டம் மற்றும் மனச்சோர்வை நீக்கவும் உதவுவது மட்டுமில்லாமல் இதில் இருக்கும் ஆன்ட்டி ஆக்சிடென்ட் கொலஸ்ட்ரால் அளவை குறைத்து ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் .

ஸ்ட்ரெஸ்க்கு குட் பை சொல்ல ஈஸியான சில வழிகள்! #Stress
3. இதய சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் இருந்து பாதுகாக்க உதவுகிறது.

4.மேலும் சிறுநீரக கற்கள் உருவாவதை தடுக்கவும் சிறுநீரக செயல்பாட்டை மேம்படுத்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. 
5.உடலில் ஏற்படும் தோல் எரிச்சல் அரிப்பு பிரச்சனையை நீக்கவும் ஒற்றைத் தலைவலி பிரச்சனையிலிருந்து விடுபடவும் ஒரு நிவாரணமாக இருக்கிறது.

6.குறிப்பாக இன்றைய காலகட்டத்தில் பெண்கள் அதிகமாக பாதிக்கப்படுவது PCOS 
7.இது ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சியை ஏற்படுத்துவதனால் முடி உதிர்வது எடை அதிகரிப்பது போன்றவற்றை உண்டாக்கும் 
8.இது  மட்டுமில்லாமல் கருத்தரிப்பையும் பாதிக்கிறது.எனவே நெருஞ்சியில் இருக்கும் மூலிகை பயன்களை அறிந்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.