கொய்யா இலை தேநீர் கொல்லும் நோய்கள் .

 
sugar

பொதுவாக நீரிழிவு நோயாளிகளுக்கு கொய்யா இலை டீ பயன்படுகிறது.இதன் நன்மைகள் மற்றும் தயாரிக்கும் முறை பற்றி இப்பதிவில் காணலாம்

1.இன்றைய காலகட்டத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பெரும்பாலும் பாதிக்கப்படுவது நீரிழிவு நோய் .
2.இந்த நோய் வந்தால் உடலில் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்
3.குறிப்பாக உணவில் கட்டுப்பாட்டுடன் இருப்பது மிகவும் முக்கியமான ஒன்று
4.அப்படி ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த கொய்யா இலை, டீயை பயன்படுத்தலாம் அதனைக் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

koyya leaf

5.கொய்யா இலை டீ தயாரிக்க முதலில் கொய்யா இலைகளை கழுவி தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க வைத்து வடிகட்டி குடித்து வர வேண்டும்.
6.அப்படி தொடர்ந்து குடித்து வந்தால் அது உடலில் இருக்கும் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.

7.நீரிழிவு நோய் மட்டுமில்லாமல் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனையில் இருந்தும் பல் வலி வராமல் இருக்கவும் இது பயன்படுகிறது.
8.குறிப்பாக உடலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றி ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.

9.எனவே பல்வேறு ஆரோக்கியமும் மருத்துவ குணம் நிறைந்த கொய்யா இலை டீ குடித்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.