அதிக இனிப்பு உணவுகள் எந்த உறுப்புக்கு ஆபத்து தெரியுமா ?

 
liver

பொதுவாக கல்லீரல் நம் உடலுக்கு இதயம் போன்றே முக்கியமான உறுப்பு ஆகும் .எனவே
கல்லீரல் பிரச்சனையை உருவாக்கும் ஆறு உணவுகளை தவிர்ப்பது சிறந்தது.

1.உடலில் இருக்கும் உறுப்புகளின் மிகவும் முக்கியமானது கல்லீரல்.
2.இதன் ஆரோக்கியம் மிகவும் முக்கியமாக இருப்பது அவசியம்.
3.ஆனால் சில உணவுகளை எடுத்துக் கொள்ளும் போது அது கல்லீரலுக்கு ஆபத்தை விளைவிக்கிறது. அது என்ன என்று பார்க்கலாம்.

4.கல்லீரல் பிரச்சனைக்கு முக்கியமாக இருப்பது ஆல்கஹால்.

liquor
5.இரண்டாவதாக கொழுப்பு அதிகமாக உள்ள மாட்டு இறைச்சி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

6.மூன்றாவதாக உப்பு. இதில் சோடியம் அதிகமாக இருப்பதால் கல்லீரல் வீக்கம் ஏற்பட வாய்ப்பு அதிகம்.

7.நான்காவதாக தவிர்க்க வேண்டிய உணவு பதப்படுத்தப்பட்ட ரொட்டி பீட்சா பாஸ்தா
8.இது போன்ற உணவுப் பொருட்களை சாப்பிடும் போது அது கல்லீரலில் கொழுப்பை அதிகரித்து அதிக ஆபத்தை கொடுக்கிறது.

9.ஐந்தாவதாக மாவில் செய்யப்பட்ட பொருட்களை அதிகமாக சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
10.இறுதியாக அதிக இனிப்பு உணவும் கல்லீரலுக்கு ஆபத்தை ஏற்படுத்துகிறது. அதிக சர்க்கரை உள்ள உணவு கல்லீரலில் கொழுப்பாக மாறிவிடும்.