கல்லீரலை பலப்படுத்த சில எளிய வழிகள்

 
liver

பொதுவாக நம் உடலில் ஏற்படும் 90 சதவீத நோய்களுக்கு காரணம் லிவெரில் ஏற்படும் பாதிப்புகளே காரணம் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்ற்னர் .இதை எப்படி பாதுகாக்கலாம் என்று இப்பதிவில் காணலாம்
1. கல்லீரல் செரிமானம் மற்றும் ஹார்மோன் கோளாறுகள் போன்றவற்றை சரி செய்கிறது .இந்த கல்லீரல் பலவிதமான் காரணங்களால் பாதிப்படைகிறது .
2.லிவர் பாதிப்படைந்து விட்டது என்பதை உணர்த்தும் பல அறிகுறிகள் .கவனமின்மை, குழப்பம், நினைவாற்றல் இழப்பு, மனநிலை மாற்றங்கள், முடிவெடுக்க முடியாமை போன்ற பிரச்சனைகளும் ,
3.மஞ்சள் காமாலை போன்ற நோயும் ,தோல் அரிப்பு ,நிற்காத ரத்த போக்கு ,வயிறு உப்பியிருத்தல் போன்ற அறிகுறிகள் தோன்றினால் கல்லீரலை பரிசோதனை செய்ய வேண்டும்.

Liver

4., குடி நோயாளிகள் , கல்லீரல் பாதிப்பு உள்ளவர்கள் , நீண்ட நாட்களாக ஆங்கில மருந்துகளை எடுத்துக் கொண்டு இருப்பவர்களுக்கு கல்லீரல் பலவீனம் அடைந்து இருக்க வாய்ப்பு உள்ளது .
5.கல்லீரல் வலுவடைய எந்த வித பக்க விளைவுகள் இல்லாத இந்த முறையில் முயற்சி செய்து பார்க்கலாம். 6.ஓமம் மற்றும் கருஞ்சீரகம் இரண்டையும் முதல் நாள் இரவே ஊற வைத்து காலையில் அந்த நீரை பருகலாம். ஒரு டீஸ்பூன். அளவில் பாதி அளவு கருஞ்சீரகம் போதுமானது.இப்படி செய்தால் கல்லீரல் பலமடையும் என்று இயற்கை மருத்துவர்கள் கூறுகின்றனர்