வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாற்றை காலையில் குடித்தால் எந்த உறுப்பு பலம் பெறும் தெரியுமா ?.

 
lemon

பொதுவாக  நுரையீரல் சிறப்பாக செயல்பட சிலவகை உணவுப்பொருட்களும் உதவி புரிகின்றன .அந்த உணவு பொருள் பற்றி நாம் இப்பதிவில் பாக்கலாம்
1.மஞ்சளில் உள்ள குர்மின் என்ற பொருள் நம் நுரையீரலுக்கு நுரையீரல் அழற்சி மற்றும் வீக்கங்களை குறைப்பதற்கு  உதவுகிறது .
2.மேலும் பூண்டு ,வாழைப்பழம் ,கீரை வகைகள் ,இஞ்சி ,கொய்யா பழம் போன்றவைகளும் நம் நுரையீரலுக்கு நன்மை செய்யும் என்று ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது ,

lungs
3.மேலும் நுரையீரல் நம் உடலில் சுயமாக சுத்தம் செய்யும் உறுப்பாகும். ஆனால் அழுக்குகள் சிக்கல்களை ஏற்படுத்துகின்றன.   
4.சிலவகை ஜூஸ்கள் நுரையீரலின் செயல்பாட்டை மேம்படுத்தி ஆரோக்கியமாக மாற்றும் என மருத்துவ நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
5.வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாற்றை காலையில் தவறாமல் எடுத்துக் கொண்டால் நுரையீரலில் பிரச்சினை வராது  
6.மாதுளம் பழச்சாறு, ஆப்பிள், அன்னாசி, தக்காளி போன்ற பழச்சாறுகளை உட்கொள்வதன் மூலம் நுரையீரலை ஆரோக்கியமாக வைத்துக் கொண்டு நெடுநாள் ஆரோக்கியமாக வாழலாம் .