ஒரு கப் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாற்றை கலந்து குடிக்க எந்த உறுப்பு பலமாகும் தெரியுமா ?

 
Lung Lung

பொதுவாக  கொரானா காலத்தில் நமக்கு நோய் தொற்று ஏற்படுவது  நுரையீரலில்தான் .எனவே இதை பாதுகாக்க சில உணவுகளை ஒதுக்க வேண்டும் ,அந்த உணவுகள் பற்றி நாம் இப்பதிவில் காணலாம்
1. புகை பழக்கம் ,மது பழக்கம் ,பதப்படுத்தப்பட்ட உணவுகள் ,உப்பு ,சர்க்கரை கலந்த பானங்கள் மற்றும் அதிக பால் பொருட்களை ஒதுக்க வேண்டும்
2.மேலும் நுரையீரலை பாதுகாக்க நாம் சில ஜூஸ் எடுத்து கொள்வது நலம் ,அது பற்றி பார்க்கலாம்  

lungs
3., சில  ஜூஸ்கள் நுரையீரலின் செயல்பாட்டை மேம்படுத்தி,அதை  ஆரோக்கியமாக மாற்றும் என மருத்துவ நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
4.நுரையீரலை பாதுகாக்க ஒரு கப் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாற்றை காலையில் தவறாமல் எடுத்துக் கொள்ள வேண்டும்.
5.மேலும் நுரையீரலை பாதுகாக்க மாதுளம் பழச்சாறு, ஆப்பிள், பழச்சாறுகளை உட்கொள்ளலாம்
6.மேலும் அன்னாசி, தக்காளி போன்ற பழச்சாறுகளை உட்கொள்வதன் மூலம் நுரையீரலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம் .