மாதுளை ஜூஸை வெறும் வயிற்றில் குடித்து வந்தால் எந்த நோய் குணமாகும் தெரியுமா ?

 
madhulai poo

பொதுவாக  மாதுளை ஜூஸ் என்றால் அதன் சுவைக்காக அணைவரும் விரும்பி குடிப்பதுண்டு .மேலும் அதில் உள்ள மருத்துவ குணங்கள் பற்றி நாம் இப்பதிவில் பாக்கலாம்
1. மாதுளை ஜூஸை தயாரித்த உடனேயே குடித்தால்தான் அதன் முழு பலனும் நமக்கு கிடைக்கும் .க்ரீன் டீயை விட இதில் நமக்கு அதிக பலனுண்டு .
2.இது புற்று நோய் எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது ,அதிலும் புரோஸ்டேட் புற்றுநோய், மார்பக புற்றுநோய் போன்றவற்றை உருவாக்கும் செல்களை அழித்து விடும் ஆற்றல் இதற்கு உண்டு

madhulai
3.மேலும் ஆரோக்கியமான இதயத்துக்கு இந்த ஜூஸை குடிக்கலாம் .
4.மேலும் சிறந்த நோய் எதிர்ப்பு சக்தி ,ஆரோக்கியமான பற்கள் ,வலுவான செரிமான பண்புகள் போன்ற வற்றுக்கு இது உதவும் .
5.மாதுளை ஜூஸை தொடர்ந்து குடித்து வரும்போது ரத்த அழுத்தத்தை குறைக்கும். மேலும் இரத்த குழாய்களில் உள்ள அடைப்புகளை சரி செய்யும்.
6.மாதுளை ஜூஸை தொடர்ந்து தினமும் குடித்து வந்தால் சருமத்தை இது அழகாக ஆரோக்கியமாக மாற்றும். 7.மாதுளை ஜூஸை காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் வயிற்றுப் புண் ஆறும்.