மாமர இலைகள் மூலம் நம் உடலில் குணமாகும் நோய்கள்
பொதுவாக ஆயுர்வேத மருத்துவம் முதல் சீன மருத்துவம் வரை இந்த மா இலைகளை மருத்துவத்தில் பயன்படுத்தி வருகின்றனர் .இந்த இலைகள் மூலம் குணமாகும் நோய்களை பாக்கலாம்
1.இந்த இலைகள் மூலம் முடி பிரச்சனைகளுக்கு ஒரு சிறந்த தீர்வு கிடைக்கும் .
2.இது இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது .
3.மேலும் இதன் மூலம் வயிற்றுப்போக்கு குணமாகும்,,வயிற்றுப் புண்கள் மற்றும் விக்கல்களை குணப்படுத்துகிறது.
4.இதன் மூலம் சிறுநீரகம் மற்றும் பித்தப்பைக் கற்களுக்கு சிகிச்சையளிக்கிறதஇதில் ,அழற்சி எதிர்ப்பு குணங்கள் உள்ளன .மேலும் மா மரத்தின் இலைகள் - எடை குறைக்க உதவும்.
5.மாமர இலைகளைக் கொண்டு தயாரிக்கப்படும் தேயிலையும் நீரிழிவு நோயை கட்டுப்படுத்துகிறது.
6. மாமர இலைகளை ஒரு கப் தண்ணீரில் இரவு முழுவதும் ஊறவைத்து காலையில் இந்த தண்ணீரை வடிகட்டி குடிக்கும் பொழுது நல்ல பலனைக் கொடுக்கிறது.
7. மாமர இலைகள் உயர் ரத்த அழுத்த எதிர்ப்பு பண்புகளை கொண்டு இருப்பதால் இது இரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது.