புதினாவை அரைத்து பூச எந்தெந்த நோயெல்லாம் குணமாகும் தெரியுமா ?.
பொதுவாக புதினாவில் மனித குலத்துக்கு தேவையான பல ஆரோக்கிய குணம் நிறைய அடங்கியுள்ளது. .அசைவ உணவில் சேர்த்து உண்டால் சீக்கிரம் செரிமானம் ஆகும் .அதனால் நாம் இப்பதிவில் புதினாவின் ஆரோக்கியம் பற்றி விரிவாக காணலாம்
1.புதினாவால் மலசிக்கல் முதல் வாய் துர்நாற்றம் வரை குணமாகும் ...
2.புதினா உணவின் சுவையை அதிகரிப்பது மட்டுமின்றி, புதினா இலைகளில் நமது உடலுக்கு தேவையான பல ஆரோக்கிய நன்மைகளும் நிறைந்துள்ளதால் இதை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வது நலம் .
3.புதினா இலைகள் இந்த கோடை காலத்தில் எடுத்து கொண்டால் உடலுக்கு குளிர்ச்சி தரும்.
4.மேலும் கோடையில் புதினா இலைகளுடன் ,சில குளிர் பானங்கள் குடிப்பது உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும் என்று பல மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர் .

5.தாதுக்களுடன், புதினாவும் வைட்டமின்-சியின் சிறந்த மூலமாகும். இதில் நிறைய வைட்டமின் சி உள்ளது
6.புதினா நெஞ்செரிச்சளுக்கு மிக நன்மை சேர்க்கும் ,
7.மேலும் புதினா இலைகள் குமட்டல் மற்றும் அமிலத்தன்மை ஆகியவற்றிலிருந்தும் நமக்கு நல்ல நிவாரணம் அளிக்கிறது.
8.புதினா இலைகள் பெண்களின் மாதவிலக்குப் பிரச்னைகள் தீர புதினாக்கீரை உதவுகின்றது.
9.தசைவலி, நரம்புவலி, தலைவலி,போன்ற வலிகளுக்கு புதினாவை அரைத்து பூசலாம்
10.புதினாவுடன் பூண்டு சாறு, எலுமிச்சை சாறுசேர்த்து அரைத்து தலையில் பூசினால் பொடுகு பிரச்சினை நீங்கும்


