இந்த கீரையை தோசை வார்த்து சாப்பிட எந்த நோயெல்லாம் பறந்து போகும் தெரியுமா ?

 
mudakkaththan keerai mudakkaththan keerai

பொதுவாக  முடக்கத்தான் கீரை குளிர்காலங்களில் வரும் இடுப்பு வலி மூட்டு வலி உடல் வலி கை கள் வலி போன்ற அணைத்து வழியையும் இந்த கீரை குணப்படுத்தும் .இதன் ஆரோக்கியம் பற்றி பார்க்கலாம்
1. தலை வலி ,மலசிக்கல் ,கரப்பான் ,கிரந்தி ,தோல் நோய்கள் ,மூல நோய் காது வலி ,மாதவிடாய் பிரச்சினைகள் ,பொடுகு தொல்லை போன்ற நோய்களை இந்த கீரையின் மூலம் குணப்படுத்தலாம்

toilet

2.தோசை மாவு  அரைக்கும் போதே, முடக்கத்தான் கீரையையும் நன்றாக சுத்தம் செய்து, மாவுடன் சேர்த்து, நைஸாக அரைத்து புளிக்க வைத்துக் கொள்ள வேண்டும்.
3.தயாரிக்கப்பட்ட மாவு தோசைக்குத் தயாரானதும், தோசை கல்லில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி, மாவு விட்டு, ஓரங்களில் சிறிதளவு எண்ணெய் விட்டு திருப்பிப் போட்டு எடுக்கவும். .
4.இந்த தோசை மூலம்  கை, கால் மற்றும் மூட்டு வலி உள்ளவர்கள் இந்த முடக்கத்தான் கீரை தோசையை செய்து சாப்பிட்டால், வலி உடனே பஞ்சாய்ப் பறந்துநம் ஆரோக்கியத்துக்கு கேரண்டி கொடுக்கும் இந்த முடக்கத்தான் கீரை .