முருங்கை இலைச் சாற்றை தொடர்ந்து நீங்கள் குடித்து வரும் பொழுது என்ன நன்மை தெரியுமா ?
பொதுவாக முருங்கை கீரை நமக்கு ஏராளமான நன்மைகளை வாரி வழங்குகிறது .இதன் மருத்துவ குணம் பற்றி நாம் இப்பதிவில் காணலாம்
1.இந்த முருங்கை இலையை காயவைத்து பவுடராக்கி வைத்து கொள்ளலலாம் ,இந்த பொடியை டீயில் கலந்து குடிக்கலாம் .
2.இதன் மூலம் தோல் நோய்களும் ,தொற்று நோய்களும் நம்மை அண்டாமல் ஓடி விடும் ,
3.மேலும் இந்த பொடியை சர்க்கரை நோயாளிகள் டீ அல்லது காபியில் சேர்த்து குடித்தால் சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும் ,
4.மேலும் இந்த இலையை அடிக்கடி உணவில் சேர்த்து கொண்டால் நமக்கு எடை கூடாமல் காக்கிறது .
5.மேலும் இதில் உள்ள வைட்டமின் சி நமக்கு ஏராளமான நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது .
6.மேலும் இது தோல்க்கு ஆரோக்கியத்தை கொடுத்து ,இதய தமனிகள் தடிமன் ஆவதை தடுத்து நிறுத்துகிறது
7.முருங்கை இலைச் சாற்றை தொடர்ந்து நீங்கள் குடித்து வரும் பொழுது உங்களுடைய முடி ஆரோக்கியமாக வளர உதவிசெய்கிறது.