முருங்கை இலை சாற்றை குடித்து வரும் பொழுது எந்த நோயெல்லாம் குணமாகும் தெரியுமா ?

 
murungai

பொதுவாகவே முருங்கை மரத்தின் இலை ,பூ ,காய் என்று அணைத்து பொருளுமே நமக்கு ஆரோக்கியத்தினை அள்ளி கொடுப்பவை .இதில் முருங்கை கீரையின் நண்மைகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம் .
1.இந்த இலையுடன் தேன் சேர்த்து கொண்டு சாப்பிட்டால் குடல் பூச்சிகள் அழியும் ,மேலும் இதனுடன் பத்து மிளகும் சேர்த்து சாப்பிட்டால் ரத்த அழுத்தம் குறையும் .

murungai
2.மேலும் நரம்பு தளர்ச்சியுள்ளோர் இதை சாப்பிட்டல் குணமாகும் நீண்ட நேரம் சுறுசுறுப்புடன் செயல்பட உதவும் .
3.மேலும் குழந்தைகள் ஊட்ட சத்து குறை பாட்டால் இருக்கும்போது இந்த இலையை சமைத்து கொடுத்தால் நல்ல பலம் கிட்டும்
4.மேலும் இந்த இலைகள் நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் குணம் கொண்டது .
5.முருங்கை இலை சாறை மூன்று மாதங்கள் தொடர்ந்து தவறாமல் தினமும் மூன்று வேளை நீங்கள் குடித்து வந்தால் உங்கள் இரத்தத்தில் இருக்கக்கூடிய அதிக அளவு சர்க்கரையை கட்டுப்படுத்தும்.
6.மேலும் நீரிழிவு நோயை கட்டுப்படுத்துவதால் எந்தவித பக்கவிளைவுகளும் உங்களுக்கு இருக்காது.
தொடர்ந்து முருங்கை இலை சாற்றை குடித்து வரும் பொழுது அது உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கிறது.