முருங்கைப் பூவுடன் முருங்கைப் பிஞ்சை சேர்த்து சமைத்துச் சாப்பிட்டு வந்தால் நேரும் அதிசயம்

 
murungai keerai benefits

பொதுவாக  முருங்கையில் வரும் முருங்கை பூ பற்றி பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை .
இதன் ஆரோக்கியம் பற்றி நாம் பாக்கலாம்
1.ஆம் முருங்கை பூவை கூட்டு வைத்தோ இல்லை பொரியல் செய்தோ சாப்பிட்டால் நம் உடலுக்கு தாது விருத்தியாகும் .
2.இயற்கை வயகரா என்று இந்த முருங்கை பூ பற்றி கிராமத்த்தில் கூறுவர் .
3.இன்றைய கம்ப்யூட்டர் யுகத்தில் பல வாலிபர்கள் கம்ப்யூட்டரே கதி என்று இருந்து விடுவதால் பல ஆரோக்கிய குறைபாடு அவர்களுக்கு உண்டாகிறது .
4.இந்த கேடுகளை களையும் அதி மருந்தாக இந்த முருங்கை பூ இருக்கிறது .இதை சூப் வைத்து கூட சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும் .

murungai
5.நரம்பு தளர்ச்சி உள்ளவர்கள் முருங்கை பூவை சுத்தம் செய்து நிழலில் உலர்த்தி பொடி செய்து காலையில் கஷாயம் போட்டு அதனுடன் பனைவெல்லம் கலந்து குடித்து வந்தால் உடல் வலுவடையும்.
6.உடலில் ஆண்மை பெறுக நினைக்கும் ஆண்கள் ஒரு பிடி அளவு முருங்கைப் பூவை சுத்தமாக கழுவி பசும் பாலில் போட்டுக் காய்ச்சி கற்கண்டு தூள் போட்டு மாலையில் குடித்து வந்தால் உடல் வலுப்பெறும் தாது விருத்தியாகும்.
7.முருங்கைப் பூவுடன் முருங்கைப் பிஞ்சை சேர்த்து சமைத்துச் சாப்பிட்டு வந்தால் வெப்பம் தவிர்த்து ஆண்மை பெருகும்.