மலிவான வேப்பிலைக்குள் இருக்கும் உயர்வான மருத்துவ குணம் பற்றி தெரியுமா ?

 
neem

பொதுவாக  வேப்ப மரம் மிக முக்கியமானது .இது நமக்கு பல்வேறு மருத்துவ நன்மைகளை  கொடுக்க கூடியது .இதன் ஆரோக்கிய குணம் பற்றி நாம் இப்பதிவில் காணலாம்
1. வேப்பிலை கொழுந்தை பச்சடியாக சாப்பிட்டால் வயிற்றில் உள்ள பூச்சிகள் அழிந்து விடும் ,மேலும் வயிற்று புண்களும் குணமாகும் .
2.மேலும் வேப்பிலையை நன்றாக அரைத்து அம்மை நோய் உல்ளவர்களின் உடலில் பூசி குளிப்பாட்டினால்  அந்த அம்மை நோய் குணமாகும்
3.மேலும் புற்று நோய் வராமல் இருக்க தினமும் வேப்பிலை சாப்பிடுங்கள் ,

veppilai saru
4.மேலும் தோல் நோய்களுக்கும் ,செரிமான பிரச்சினைகளுக்கும் வேப்பிலை நன்மை செய்து குணமாக்கும் .
5.தினமும் காலையில் வேப்பிலை சாப்பிட்டால் நுரையீரல் சுத்தமாகி சுவாச பிரச்சினைகளை போக்கும் .

6.வேப்பிலை செரிமானத்தை மேம்படுத்துகிறது.
7. வேப்பிலையில் ஒலிக், ஸ்டீரிக், பால்மிடிக் மற்றும் லினோலிக் அமிலங்கள் உள்ளிட்ட கொழுப்பு அமிலங்கள் அதிகம் உள்ளது. இந்த அமிலங்கள் சருமத்தை மேம்படுத்தும் திறன் கொண்டது.
8. வேப்பிலையில் அழற்சி எதிர்ப்பு பண்புகள், ஆக்ஸிஜனேற்ற பண்புகள் மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகளைக் கொண்டிருக்கிறது.
9.வேப்பிலை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.