தோல் நோய் வராமல் பாதுகாக்கும் இந்த எண்ணெயின் மற்ற நன்மைகள்
பொதுவாக வேப்பெண்ணெய் புற்று நோய் ,சேற்று புண் ,போன்ற நோய்களை தடுக்கும் .இதன் ஆரோக்கிய குணம் பற்றி நாம் இப்பதிவில் பார்க்கலாம்
1.இது சோரியாசிஸ் போன்ற கொடுமையான தோல் நோய் வராமல் தடுத்து நிறுத்துகிறது .
2.தலையில் பொடுகு ,தொல்லையை இந்த எண்ணெய் போக்குகிறது .
3.மேலும் இதை உடலில் பூசிக்கொண்டு படுத்தால் கொசுக்கள் கிட்ட நெருங்காது
4.பல குழந்தைகள் ஸ்வீட் அதிகம் சாப்பிட்டு வயிற்றில் பூச்சி உண்டாகி இருக்கும் . அரை டீஸ்பூன் அளவு வேப்ப எண்ணையை இந்த பிரச்சனை இருக்கும் குழந்தைகளை குடிக்க வைத்து விட்டால் அவர்களின் வயிற்றில் இருக்கும் பூச்சிகள் அழிந்து, விடும்
5.அவர்கள் மலம் கழிக்கும் போது அனைத்தும் வெளியேறி அவர்களின் வயிறு சுத்தமாகி ஆரோக்கியமும் மேம்படும் .
6.வேப்ப எண்ணெய் அதிக ஆற்றல் கொண்டது ஆகும் .இதை தோலில் பூசிக்கொண்டால் தோல் புற்று வராது .7.உள்ளுக்கு குடித்து வந்தால் வயிறு மற்றும் உள் உறுப்புக்களில் கேன்சர் வராமல் பாதுகாக்கும் ஆற்றல் கொண்டது