ஆரஞ்சு பழச்சாற்றில் தேன் கலந்து சாப்பிட்டால் கிடைக்கும் ஆரோக்கியம் பத்தி தெரிஞ்சிக்கோங்க

 
orange

பொதுவாக  இரவு நேரத்தில் வெறும் பழங்கள் மட்டும் எடுத்துக்கொண்டு நாம் உறங்கினால் அது நம் உடலில் பல நோய்களை குணப்படுத்தும் .அந்த வகையில் ஆரஞ்சு பழங்களை அதிக அளவில் எடுத்து கொள்வது நம் உடலில் என்னென்னெ நன்மைகளை கொடுக்கும் என்று இந்த பதிவில் நாம் பார்க்கலாம் .
1.ஆரஞ்சு பழத்தில் விட்டமின் சி அதிக அளவில் இருப்பதால் இதை எடுத்துக்கொண்டால் நம் சருமம் மிக்க பொலிவுடன் காணப்படும் .
2.மேலும் உடல் எடை குறைக்க நினைப்போர் இந்த பழத்தை சாப்பிடலாம் ,மேலும் சிறந்த நோயெதிர்ப்பு சக்தி கொடுக்கும் இந்த பழம் .
3.மேலும் இதில் லெமோனாய்டுகள் என்னும் பொருள் கேன்சர் வருவதை தடுக்கிறது .
4.மேலும் இது அதிக கொலஸ்ட்ராலை குறைத்து நம் இதயத்தின் நண்பனாக விளங்குகிறது

heart,
5.ஆண்கள் இந்த பழத்தை சாப்பிட்டால் அவ்ர்கள் விந்தணுக்கள் ஆரோக்கியமாக இருக்கும் .
6.மேலும் வைரஸ் தொற்றுகள் ஏற்படாமல் நம்மை பாதுகாக்கும் .நல்ல கண் பார்வை கிடைக்கும் .
7. இரவு படுக்கைக்கு செல்லும் முன் ஆரஞ்சு பழச்சாற்றில் தேன் கலந்து சாப்பிட்டு பாருங்கள்., நிம்மதியான தூக்கம் கிடைக்கும்.
8.ஆரஞ்சு பழம்  உடலின் எலும்பு வளர்ச்சி மற்றும் உறுதி, இதயம், ரத்தம் நரம்புகளின் சீரான இயக்கம் என ஒட்டுமொத்தமான உடலின் நலனுக்கு உதவுகிறது.
9.ஆரஞ்சு பழம் செரிக்கும் சக்தியும், பசியையும், அதிகப்படுத்துவதுடன் வெந்து போன குடலை விரைந்து சரி செய்கிறது. அழிந்த திசுக்களைப் புதுப்பிக்கிறது.