சீரற்ற மாதவிலக்கு பிரச்சனை சரியாக இந்த கை வைத்தியம் செய்யுங்க

 
period

பொதுவாக  பல பெண்களுக்கு வலி ,அதிக ரத்த போக்கு ,மேலும் சரிவர குறிப்பிட்ட தேதியில் வராமல் தள்ளி போகுதல் போன்ற பிரச்சினை உருவாகும் .இதற்கு சில வீட்டு வைத்திய முறைகள் பற்றி நாம் இப்பதிவில் பார்க்கலாம்

1.சீரற்ற மாதவிலக்கு பிரச்சனை சரியாக இளஞ்சூடான பாலில் சிறிது மஞ்சள் தூள், கருப்பட்டி கலந்து 2 மாதங்கள் தொடர்ந்து இரவில் குடித்து வாருங்கள் .
2.சீரற்ற மாதவிலக்கு பிரச்சனை சரியாக  கற்றாழையைத் தோல் நீக்கி, சதைப் பகுதியை எடுத்து நன்கு அலசி கருப்பட்டியுடன் சேர்த்து சாப்பிட 100% மாதவிலக்கு பிரச்சினைகள் தீரும்.

napkin procedure in periods time
3.சீரற்ற மாதவிலக்கு பிரச்சனை சரியாக ஒரு இன்ச் இஞ்சியை துருவிக் கொள்ளவும்.
4.ஒரு டம்ளர் நீரில் போட்டு 5 நிமிடம் கொதிக்க வைக்கவும்.
5.சிறிது இந்துப்பு அல்லது நாட்டு சர்க்கரை போட்டு குடிக்கலாம். 8-10 வாரங்களிலேயே மாதவிடாய் சரியாகும்.
6.சீரற்ற மாதவிலக்கு பிரச்சனை சரியாக  2 டீஸ்பூன் சீரகத்தை 2 கிளாஸ் வெந்நீரில் போட்டு இரவில் ஊற விடவும். மறுநாள் காலை அதை அப்படியே வெறும் வயிற்றில் சீரகத்துடன் நீரையும் குடிக்கவும். மாதவிடாய் சீராகும்
7.சீரற்ற மாதவிலக்கு பிரச்சனை சரியாக ஒரு டம்ளர் நீரில் 2 டீஸ்பூன் வெந்தயம் போட்டு ஊற வையுங்கள். 8.மறுநாள் காலை, வெந்தயத்துடன் சேர்த்து நீரையும் குடிக்க வேண்டும். மாதவிடாய் பிரச்சனைகள் சரியாகும்.