மூல நோயை விரட்ட மூன்று விஷயங்கள்
பொதுவாக மூல நோயாளிகள் சில பழக்க வழக்கங்களை கடை பிடித்தல் நல்லது .அது பற்றி நாம் இந்த பதிவில் காணலாம்
1.மூலநோய் பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் பால் குடிப்பது நல்லதா என்று பார்க்கலாம்.
2.இன்றைய காலகட்டத்தில் பைல்ஸ் நோய் பெரும்பாலும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் வரும் நோயாகிவிட்டது.
3. இது பித்த வாத மற்றும் கபத்தின் சமநிலை சரியாக இல்லாவிட்டால் வரக்கூடும்.
4.பைல்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவருக்கு வயிற்றில் பிரச்சனை மற்றும் அடிக்கடி கழிவறைக்கு செல்ல தூண்டும்.
5.மேலும் எரிச்சல் மற்றும் அரிப்பும் வரக்கூடும்.
6.பைல்ஸ் நோயாளிகள் பெரும்பாலும் உணவில் கவனமாக இருப்பார்கள்.
7.அப்படி உணவில் நாம் பால் பொருட்களை சாப்பிடுவதை தவிர்ப்பதே சிறந்ததாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
8.ஏனெனில் பால் அதிகமாக குடிக்கும் போது மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படுத்தி நோயாளிகளுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்துவிடும்.
9.உணவில் அதிக எண்ணெய் பொருட்களை சேர்த்து சாப்பிடுவதை தவிர்ப்பது சிறந்தது மேலும் டீ காபி குடிப்பதை தவிர்க்க வேண்டும்.