முகத்தில் இருக்கும் பருக்கள் மற்றும் கரும்புள்ளிகளை எப்படி போக்கலாம் தெரியுமா ?
Mar 24, 2025, 04:30 IST11:00:50 PM

பொதுவாக இப்போது பலருக்கும் முகத்தில் பருக்கள் மற்றும் கரும்புள்ளிகள் இருக்கிறது .இதை இயற்கை முறையில் எவ்வாறு போக்கலாம் என்று இப்பதிவில் காணலாம்
1.அரிசி மாவுடன் காய்ச்சாத பால் மற்றும் தேன் சேர்த்து கொள்ளவும்.
2.ஒரு பௌலில் எடுத்துக் கொண்டு நன்கு கட்டியில்லாமல் கலக்குங்கள்.
3.இந்த கலவையை முகம் மற்றும் கழுத்தில் அப்ளை செய்து வட்ட வடிவில் ரப் செய்து தேயுங்கள்.
4.20 நிமிடங்கள் வரை முகத்தில் அப்படியே வைத்திருங்கள். பின் நன்கு உலர்ந்த பின் கழுவி விட்டால் போதும்.காய்ச்சாத பால் மிகச்சிறந்த கிளன்சராக சருமத்தில் செயல்படுகிறது.
5.அதோடு சருமத் துளைகளுக்குள் தங்கியிருக்கும் அழுக்குகளை நீக்கி, முகப்பருக்கள், கரும்புள்ளிகள் ஆகியவற்றைப் போக்குகிறது.