இந்த பழம் சாப்பிடும் பெண்களுக்கு எந்த நோயெல்லாம் வராது தெரியுமா ?
பொதுவாக பார்ப்பதற்கு அழகாக இருக்கும் ப்ளம்ஸ் பழம் நம் உடலுக்கு நிறைய நன்மைகள் கொடுக்க கூடியது .இதன் ஆரோக்கியம் குறித்து நாம் காணலாம்
1.இந்த பழங்கள் நம் உடலில் ரத்த அழுத்தத்தை அதிகமாகாமல் காக்கும் .
2.ப்ளம்ஸில் அடங்கியுல்ல தாமிரம் மற்றும் போரான் சத்துக்கள் நம் எலும்புகள் தேயாமல் காக்கும் ஆற்றல் கொண்டது .
3.மேலும் இது சிறந்த ஆன்டி ஆக்சிடெண்ட்டாக செயல்பட்டு நம் உடலில் ஆக்சிஜன் குறையாமல் காக்கும் 4..மேலும் நம் உடலில் அமில தன்மை உண்டாகாமல் பாதுகாக்கும் .
5.மேலும் ப்ளம்ஸ் பழம் நம் இதய பகுதி மற்றும் மூளை பகுதியில் ரத்தம் உறையாமல் பாதுகாக்கும் .
6. தினசரி 5 முதல் 6 பிளம்ஸ் பழங்களை சாப்பிட்டால் எலும்புகள் வலுப்பெறும் என்றும் கூறப்படுகிறது.
7.பிளம்ஸ் பழத்தில் வீக்கத்தை குறைக்கும் கூறுகள் இருக்கிறது என ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
8.பெண்களுக்கு , மாதவிடாய் நின்ற பிறகு அவர்களுக்கு ஆஸ்டியோபோரோசிஸ், இதய நோய், பக்கவாதம் மற்றும் மார்பகப் புற்று நோய் வருவதற்கான சாத்தியக் கூறுகள் அதிகமாக உள்ளது.
9.இந்நிலையில் தினமும் 5 முதல் 6 உலர் பிளம்ஸ் சாப்பிட்டவர்களுக்கு இந்த நோய்கள் ஏற்படும் வாய்ப்பு குறைவாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.