என்னது !ரோஜா பூ டீக்குள் இவ்ளோ ஆரோக்கியம் அடங்கியிருக்கா ?

 
stomach

பொதுவாக ரோஜாப்பூவை தேநீர் தயாரித்து குடித்தால் நமக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது .இது பற்றி நாம் காணலாம்
1.இந்த தேநீர் நம் உடல் எடை குறைக்கவும் ,நமக்கு நல்ல சீரண சக்த்தியை கொடுக்கவும் பயன் ப்படுகிறது .2.இந்த ரோஜாப்பூ டீ தயாரிக்கும் முறை .
முதலில் சில கெமிக்கல் கலக்காத ரோஜாப்பூ இதழ்களை தண்ணீரில் ஐந்து நிமிடம் கொதிக்க விடவும் 3..பின்னர் அந்த தண்ணீரை வடிகட்டி அதில் நாட்டு சர்க்கரை சேர்த்து குடிக்கலாம் .

health tips of roja flower
4.மேலும் ஏலக்காய் கூட சேர்த்து குடிக்கலாம் .இது நம் உடலுக்கு நல்ல புத்துணர்வு கொடுக்கும்  .
5.உங்களுக்கு தினமும் ரோஜாப்பூ டீ குடிக்க வேண்டும் என்றால், ரோஜாவை வாங்கி காயவைத்து அதை ஒரு டப்பாவில் அடைத்து வைத்துக் கொள்ளலாம். .
6.ரோஜாப்பூ டீ குடிப்பதின் நன்மைகள் பற்றி பின்வருமாறு பார்க்கலாம்
7. ரோஜாப்பூவில்  உள்ள வைட்டமின் சி, நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையாக்கும் . இதனால் உடலைத் தாக்கும் நோய்களின் எண்ணிக்கை கணிசமான அளவு குறையும் .
8.ரோஜாப்பூ டீ மூலம்   மூளை ஆரோக்கியமாக இருக்கும். சர்க்கரை நோய் வரும் அபாயத்தைக் குறைக்கும்.
9. ரோஜாப்பூ டீ உடலில் உள்ள உஷ்ணத்தை கட்டுப்படுத்துகிறது.