சந்தனத்தை எலுமிச்சை சாறினை சேர்த்து பத்து போட்டால் எந்த நோய் விலகும் தெரியுமா ?

பொதுவாக வேனல் கட்டி வெயில் காலங்களில் வரும் வியர்வையால் வருவது உண்டு .சில நேரங்களில் சிலருக்கு பனி காலத்தில் உஷ்ணத்தால் வருவது உண்டு .இதற்கு சில இயற்கை முறை சிகிச்சைகள் உள்ளன அவற்றை பற்றி இந்த பதிவில் நாம் விரிவாக பார்க்கலாம்
1.வேனல் கட்டி ஆரம்ப கட்டத்தில் மிகவும் வலியை ஏற்படுத்தும். அதற்கு சிறிது சுண்ணாம்புடன் தேன் குழைத்து கட்டி இருக்கும் இடத்தில தடவி வந்தால் கட்டி மறைந்து வலி குறைந்து ஆரோக்கியம் கிடைக்கும் .
2.அடுத்து இந்த வேனல் கட்டிக்கு கற்றாழையை வெட்டி உள்ளே உள்ள ஜெல்லை எடுத்து வேனல் கட்டி ஏற்பட்டுள்ள இடத்தில் தடவினால் வேனல் கட்டி மறைந்து நிம்மதி உண்டாகும்
3.அடுத்து இந்த வேனல் கட்டிக்கு மஞ்சளை கல்லில் உரசி அதை கட்டியின் மீது தடவ வேண்டும். இதன் மூலம் வேனல் கட்டியிலிருந்து நிவாரணம் பெறலாம் .
4.அடுத்து இந்த வேனல் கட்டிக்கு சந்தனத்தை உரசிக் கொண்டு அதனுடன் எலுமிச்சை சாறினை சேர்த்து கனமாக பத்து போட்டால் வேனல் கட்டி குணமாகி ஸ்கின் ஷைனிங் பெரும் .
5.அடுத்து இந்த வேனல் கட்டிக்கு சோப்பை தூளாக்கிக் கொண்டு அதனுடன் மஞ்சள் மற்றும் கல் உப்பை சேர்த்து குழைத்து வேனல் கட்டி மீது தடவ வேண்டும். இவ்வாறு செய்தால் வேனல் கட்டி மறைந்து ஆரோக்கியம் பெருகும் .
6.அடுத்து இந்த வேனல் கட்டிக்கு கடுகை அரைத்து வேனல் கட்டி ஏற்பட்ட இடத்தில போட்டால் வேனல் கட்டி மறைந்து நிம்மதி உண்டாகும் .