எலும்பு முறிவு மற்றும் உடல் எடை குறைய உதவும் இந்த பீன்ஸ்

பொதுவாக சோயா பீன்ஸ் நம் உடலுக்கு பல்வேறு நன்மைகளை அளிக்க கூடியது .அந்த வகையில் அந்த சோயாபீன்ஸ் கொண்டு கூட்டு செய்து சாப்பிட்டால் நம் உடல் பெரும் ஆரோக்கியம் பற்றி நாம் இந்த பதிவில் பார்க்கலாம் .
1.சோயா பீன்ஸ் உட் கொள்வதன் விளைவாக விரைவில் எலும்பு முறிவு மற்றும் உடல் எடை குறைய எளிதில் வழிவகுக்கும்.
2.ஆரோக்கியம் தரும் சோயா பீன்ஸ் கூட்டு செய்யும் முறை பின்வருமாறு .
3.முதலில் அரைக்கிலோ சோயா பீன்ஸை எடுத்து இரண்டு மணிநேரம் நன்கு ஊற வைக்க வேண்டும்.
4.பிறகு அதனுடன் வெங்காயம் தக்காளி கொத்தமல்லி உப்பு பூண்டு பட்டை மிளகு தூள் மஞ்சள் தூள் சேர்த்து கொள்ளவும்
5.அடுத்து சோயா பீன்ஸ் சேர்த்து குக்கரில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வைக்கவும்
6.அடுத்து 5 விசில் வரும் வரை நன்கு வேக வைக்க வேண்டும்.
7.பிறகு நன்றாக மசித்து வடிகட்டி மீண்டும் கொதிக்க வைத்து கொத்தமல்லி தழை தூவி இறக்கினால் சூடான சத்தான கூட்டு ரெடி.
8.காலை உணவிற்கு இந்தக் கூட்டு மிகவும் சுவையாகவும் அருமையாக இருக்கும்