மாயிலையையும் ,மாங்கொட்டையையும் அரைத்து பல் துலக்கினால் பல்லில் நடக்கும் மேஜிக்

 
teeth

பொதுவாக  இயற்கையான முறையில் வீட்டில் உள்ள சில பொருட்களை கொண்டே உங்களின் பற்களை வெண்மையாக மாற்றலாம் .இது பற்றி நாம் இப்பதிவில் பார்க்கலாம்
1.ஆயில் புல்லிங் முறை என்று ஒரு முறை உள்ளது .நல்லெண்ணெய் எடுத்து கொண்டு தினமும் காலையில் வாயில் அந்த எண்ணெயை ஊற்றி வாய் கொப்பளித்தால் பற்கள் வெண்மையாக மாறும் ,
2.மேலும் பேக்கிங் சோடா கொண்டு பற்களை தேய்த்தாலும் பற்கள் வெண்மை பெரும் ,

teeth
3.பல் பிரச்சினை எதிர்காலத்தில் இருக்கவே கூடாது என்று விரும்புவோர் மாயிலையையும் ,மாங்கொட்டையையும் மிக்சியில் அரைத்து அதை கொண்டு தினம் இருவேளை வாய் கொப்பளித்தால் பல் பிரச்சினை வராது

4.எலுமிச்சை சாறுடன் சிறிது உப்பு மற்றும் கடுகு எண்ணெய் கலந்து பிரஷ் செய்யவும்.
5.அதுமட்டுமின்று, எலுமிச்சை சாருடன் தேன் கலந்து, சாப்பிட்டு வர பற்கள் பளிச்சென மாறும்.
6.பல் தேய்க்கும் போது பிரஷ்ஷில் உப்பை தொட்டு எலுமிச்சை சாறு சில சொட்டுகளையும் சேர்த்து பல் தேய்த்தால் பற்களின் மஞ்சள் நிறம் மாறும்.:
7.ஒரு கப் தண்ணீரில் அரை டீஸ்பூன் ஆப்பிள் சைடர் வினிகரை கலந்து, பிரஷ் மூலம் பற்களில் தேய்த்தால் .  பற்களின் மஞ்சள் நிறம் மறைந்துவிடும்.