மார்பு சளி முதல் மூச்சி திணறல் வரை சரி செய்யும் இந்த மூலிகை பத்தி தெரியுமா ?

 
home remedy for cough

பொதுவாக  தூதுவளை மூலம் நம் உடலில் தோன்றும் பல்வேறு நோய்களை குணப்படுத்தலாம் .இதன் பயன்கள் பற்றி நாம் இந்த பதிவில் பாக்கலாம்
1. முக்கியமாக சளி, காது மந்தம், காது எழுச்சி, காது குத்தல், உடல் எரிச்சல், தேக குடைச்சல் போன்ற தீராத நோய்களை குணப்படுத்தலாம் .
2.இந்த தூதுவளை மூலம் மார்பு சளி நீங்கும்,தாது விருத்தி உண்டாகும்,இருமல் சளி தீரும்,மூச்சு திணறல் அகலும்,எலும்புகள் உறுதியாகும்,முதுமையை தள்ளி போடும்,,
3.தைராய்டு கட்டிகள் குணமாகும்,கண் நோய்கள் தீரும்,அஜீரண கோளாறு நீங்கும்.

thyroid
4.  முன்னோர்கள் மழைக்காலங்களில் தூதுவளை ரசம், தூதுவளை துவையல், தூதுவளை ஊறுகாய், குழம்பு என்று குழந்தை முதல் பெரியவர்கள் வரை விதவிதமாக செய்து கொடுத்து ,அவர்களின் நோய்களை குணப்படுத்துவார்கள் .
5.தற்போது குழந்தைகள் சாப்பிடும் தூதுவளை கீரை போண்டா, தூதுவளை தோசை, தூதுவளை ரொட்டி, தூதுவளை அடை என்ற ரெசிபிகளும் வீட்டில் பெரியவர்கள் செய்கிறார்கள்.
6.. தூதுவளையில் கால்சியம் நிறைந்துள்ளது. குழந்தைகளின் எலும்பையும் பற்களையும் பலப்படுத்தும். இதனை சாப்பிட்டால் உடல் பலப்படும் என்று நம் ஆயுர்வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது