புதினாவை மென்று சாப்பிட்டால் என்னாகும் தெரியுமா?

 
throat

பொதுவாக  தொண்டை வலி முதல் தொண்டை கரகரப்பு போன்ற தொல்லையிலிருந்து நம்மை பாதுகாத்து கொள்ளவும் ,நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தவும்  சில இயற்கை குறிப்புகளை கொடுத்துள்ளோம் .அவற்றை படித்து பலன் பெறுங்கள் .
1.புதினாவை மென்று சாப்பிடலாம் அல்லது வெந்தயம் சாப்பிட்டு தண்ணீர் குடிக்கலாம் .
2.தேன் சிறந்த இம்முனிட்டி சக்தியை கொடுக்கும் .இதை ஒரு ஸ்பூன் சாப்பிடலாம்

mint
3.மஞ்சள் தூள், உப்பு கலந்த வெந்நீரால் வாய், தொண்டையை கொப்பளித்து வர ,தொண்டை சம்பந்தமான நோய்கள் அண்டாமல் காக்கலாம் .
4.சிலருக்கு இம்மியூனிட்டி பவர் குறைவாக இருக்கும் ,அவர்கள் காலை, இரவு வேளைகளில் மிளகு, மஞ்சள், பனங்கற்கண்டு கலந்த பாலை குடிக்கலாம்.
5.சிலருக்கு தொண்டை வலி இருக்கும் ,அவர்கள் ஆடாதோடை இலை, அதனுடன் 5 மிளகு, சுவைக்காக சிறிதளவு தேன் அல்லது பனங்கற்கண்டு கலந்து காலை, இரவு மென்று சாப்பிட்டு வர தொண்டை வலி, கரகரப்பு நீங்கும்.
6.நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ,கிராம்பு-2, சிறிதளவு அதிமதுரம், சுக்கு, மிளகு, லவங்கப்பட்டை இவைகளை டீ போன்று தயாரித்து சுவைக்காக பனங்கற்கண்டு சேர்த்து குடிக்கலாம்