கொத்தமல்லி விதைகளை கொதிக்க வைத்து குடிப்பதால் எந்த நோயை விரட்டலாம் தெரியுமா ?

 
koththamalli seeds

பொதுவாக தைராயிடு நோயால்  பெண்களுக்கு தான் கருத்தரிப்பதில் பிரச்சினை ,உடல் குண்டாவது போன்ற பிரச்சினைகளை கொடுக்கிறது .இதன் பாதிப்புகள் பற்றி நாம் இப்பதிவில் காணலாம்
1.தொண்டை பகுதியில் பட்டாம்பூச்சி போன்ற சுரப்பியில் ஏற்படும் கோளாறே தைராய்டு என்று அழைக்கப்படுகிறது .

thyroid
2.இதில் பாதிப்பு ஏற்பட்டால் உடல் சோர்வு ,மன சோர்வு ,உடல் எடை கூடுவது போன்ற பிரச்சினைகள் வரும் 3.இந்த பிரச்சினை அதிகரிக்காமல் இருக்க சில உணவு கட்டுப்பாடுகளும் உண்டு .
4.இதற்கு பல்வேறு வைத்திய முறைகள் இருந்தாலும் ஒரு மூலிகை தேநீர் நன்மை பயக்கும் ,அந்த மூலிகை தேநீர் தயாரிக்கும் முறை பற்றி பார்க்கலாம்
மூலிகை தேநீருக்கான பொருட்கள்
5.முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொண்டு அதை அடுப்பில் வைக்கவும்
6.அதில் கொத்தமல்லி விதைகள், கறிவேப்பிலை மற்றும் உலர்ந்த ரோஜா இதழ்களை சேர்க்கவும்.
7.பின்னர் மிதமான தீயில் இந்த கலவையை 5-7 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும்.
8.பின்னர் அதை அடுப்பிலிருந்து இறக்கினால் இப்போது மூலிகை தேநீர் தயாராக உள்ளது.