துளசி இலையை சாறாக்கி தேன் கலந்து குடிக்க எந்த நோய் குணமாகும் தெரியுமா ?

 
honey

பொதுவாக  அலர்ஜி பிரச்சினைக்கு வீட்டிலேயே சில வைத்தியம் உள்ளது .இதற்கு சில இயற்கை வழிகளை நாம் இப்பதிவில் பார்க்கலாம்
1.அதன் படி வெற்றிலை மற்றும் மிளகை கஷாயம் வைத்து குடித்தால் இந்த அலர்ஜியிலிருந்து வெளியே வரலாம் .

sweet tulsi
2.மேலும் இது ரத்தத்தில் கலந்துள்ள நச்சுக்களை வெளியேற்றி இந்த அலர்ஜியை குணப்படுத்தும் ,
3.வெதுவெதுப்பான நீரில் சிறிதளவு இஞ்சி சாறு மற்றும் ஒரு ஸ்பூன் தேன் கலந்து குடிக்கலாம்.
4.இதனால் நோய்க் கிருமிகளுக்கு எதிரான எதிர்ப்பு சக்தி உடலுக்கு கிடைக்கும் மற்றும் அந்த அலர்ஜி வலி குறையும்.
5.அலர்ஜியால் அவஸ்த்தை படுவோர் சிறிதளவு துளசி இலையை சாறாக்கி தேன் கலந்து குடிக்கலாம், 6.இதனால் வயிறு, தொண்டையில் ஏற்படும் நோய்த்தொற்று மற்றும் வலி இல்லாமல் போகும்  
7.இந்த அலர்ஜி பிரச்சினைக்கு தண்ணீர் அதிகமாக பருகலாம்  
8.அலர்ஜி பூர்ண குணமாக பூண்டு பற்களை சிறு துண்டுகளாக்கி வெந்நீரில் கொதிக்க வைத்து குடிக்கலாம்..