கோடையில் துளசி சேர்த்து வந்தால் எந்த பிரச்சினை ஓடும் தெரியுமா ?

 
sweet tulsi

கோடை காலத்தில் வரும் தோல் பிரச்சனையை சரி செய்யும் வீட்டு வைத்தியம்.

கோடை காலத்தில் அனைவருக்கும் வருகின்ற ஒரு பிரச்சனை தோல் பிரச்சனை. இதனை சில வீட்டு வைத்தியம் வைத்து சரி செய்யலாம். அதனைக் குறித்து தெளிவாக பார்க்கலாம்.

உணவில் இஞ்சி சேர்க்கும்போது அது உடலின் அழற்ச்சியை குறைப்பதில் முக்கிய பங்கு வகுத்து நோய் எதிர்ப்பு பண்புகளை கொடுக்கிறது.

ginger

மேலும் துளசியில் வைட்டமின் ஏ, சி ,மற்றும் கே, கால்சியம், இரும்பு போன்ற சத்துக்கள் இருப்பதால் தோல் சுருக்கம், தோளில் சிவப்பாக மாறுவது, எரிச்சல், போன்ற பிரச்சனையிலிருந்து விலக உதவுகிறது.

அஸ்வகந்தா மூலிகையில் இருக்கும் நோய் எதிர்ப்பு செல்கள் நோய் தொற்றிலிருந்து எதிர்த்து போராடுவது முக்கிய பங்கு வகிக்கிறது